பொன்னாங்கன்னியில் மூன்று வகை உண்டு…ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி கீரை, சிகப்பு நிற இலையுடைய சீமை/சிகப்பு பொன்னாங்கன்னி, மற்றும் சிறிய எதிர் இலைகள் உடைய நாட்டு பொன்னாங்கன்னி கீரை …
இந்த வகை கீரை களை
- தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
2. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
3. வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.
4. உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.