63.சோம்புகீரை

பெருஞ்சீரகக்கீரைதான்  சோம்புக்கீரை.பெண்களுக்கு    பிரஸவத்திற்குப்     பிரகான   காலத்தில்பத்தியச் சமையலுக்கு     இது மிகவும் நல்லது..பைடோகெமிகஸ் எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் நிறைய உள்ள கீரை இது…இது பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, புற்று நோய் வராமல் பாதுகாப்பது பைட்டோகெமிகல்ஸ் ஆகும்

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp