50. பூந்தாழை ரம்பை

பூந்தாழை ரம்பை

50. பூந்தாழை ரம்பை

இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர்

.இது ஒரு வாசனை ஊட்டி

பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலை…

கறிவேற்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான்; சாப்பிட வேண்டும்.

அரிசி சமைக்கும் போது இந்த ரம்பை இலையை அதில் போட்டுவிட்டால் அந்த சாதா சாதம் புலாவ் சாதமாகிவிடும்…எண்ணையில் தாளித்தால் தெருவே கமகமக்கும் .

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp