1. பசலைகீரை
பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது. பசலை கீரையிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாடு ஏற்படமல் தடுக்கிறது. பசலைகீரையில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த
2. மணத்தக்காளி கீரை
நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை
3. கானாவாழை
களைச்செடி என்று நாம் பிடுங்கி எரியும் செடிகளில் ஒன்றான கானாவாழையே இன்றைய கீரை….ரத்தவிருத்தி, கபநோய்களுக்கு, புண்களுக்கு மற்றும் என்னிலடங்கா நோய்க்கு அருமருந்து இந்த கானாவாழை…இந்த கானாவாழை யை நாம் பயன்படுத்தினால் நம் உடல் நோயை
4. வெள்ளை பொன்னாங்கன்னி
பொன்னாங்கன்னியில் மூன்று வகை உண்டு…ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி கீரை, சிகப்பு நிற இலையுடைய சீமை/சிகப்பு பொன்னாங்கன்னி, மற்றும் சிறிய எதிர் இலைகள் உடைய நாட்டு பொன்னாங்கன்னி கீரை
5. புதினா
கமகமக்கும் கீரை சத்தான சுவையான ஆரோக்கியமான கீரை…இது …இது ஏதோ வாசனைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது.. ஆனால் இது ஒரு மூலிகை…இது எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்து… வயிற்றுவலி, வயிற்றுக்
6. தூதுவளை
தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள்
7. சிகப்பு தண்டு கொடிபசலை
பசலைக்கீரையில் பல ரகங்கள் உண்டு..குத்துசெடி, கொடிவகை, தரைபசலை..அதிலும் கொடி வகையில் சிகப்பு, பச்சை என இரண்டு ரகங்கள் உள்ளது…சிகப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு இலை இதய வடிவில் காணப்படும்…இதை ஒடித்து
8. பிரண்டை
இது கீரை வகையை சேராவிடிலும் இதன் மருத்துவ குணம் அபாரம்…இந்திரனின் வஜ்ராயிதம் அளவிற்கு வலிமையை தரவல்லதால் வஜ்ரவள்ளி என்று அழைக்கப்படுகிறது..இது உயிர்வேலிகளில் தானாக வளரும் தாவரம்…இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம் என வகைகள் உண்டு…எலும்பு பலவீனத்தை போக்கவல்ல
9. முள்ளங்கி கீரை
முள்ளங்கி கீரை கடைகளில் இந்த கீரை கிடைக்காது.நாம் நான் விளைவித்துகொள்ள வேண்டும்.. முள்ளங்கி விதைத்து அதன் கிழங்கு அறுவடையின் போது அதன் கீரையை தூக்கி எறியாமல் அதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது…கருக்மொருக்கென்று சுவையாக
10. லச்லக்கெட்டை கீரை
நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லச்ச கெட்ட கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரையை அழகுக்காகவே பலரும் வீடுகளில் வளர்க்கிறார்கள்! உண்மையில் இது உண்ணக் கூடியது.
11. முருங்கை கீரை
முருங்கை கீரை முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால்,
12. முளைக்கீரை
முளைக்கீரை கீரை என்றாலே நமக்கு இந்த கீரை தான் நினைவுக்கு வரும்.அந்த அளவிற்கு இந்த கீரையை அடிக்கடி நாம் பயன்படுத்தி வருகிறோம்…ஏதோ இந்த ஒரு கீரை தான் இருப்பது போல…ஆனாலும் இதன் மருத்துவ குணங்கள்
13. பச்சை கொடிபசலை
பச்சை கொடிபசலை பசலி, கொடி வயலைக் கீரை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படும் பசலை, Indian spinach என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. Basella alba என்பது இதன் தாவரப்பெயர். ஆயுர்வேதத்தில் ‘உபோதிகா’, ‘போதகி’, ‘அமிர்த்த வல்லாரை’
14. சிகப்பு பொன்னாங்கண்ணி
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
15. பருப்புகீரை
பருப்புகீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக்
16. அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத
17. பாலக்கீரை
பாலக்கீரை பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப் பாலக்கீரை வளர மண் மற்றும் வண்டல்
18. முடக்கத்தான்
முடக்கத்தான் முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான்பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு
19. நாட்டு பொண்ணாங்கன்னி
நாட்டு பொண்ணாங்கன்னி பொன்னாங்கன்னியில் பயன்படுத்தும் கீரைகளாக மூன்று வகை உண்டு…ஆனால் இன்னும் பல ரகங்கள் இருப்பதாக தெரிகிறது..ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி கீரை, சிகப்பு நிற இலையுடைய சீமை/சிகப்பு
20. அகத்திகீரை
கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது.அகம்(உள்ளே)+தீ உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்தும் என்பதால் அகத்தீ என்றாயிற்று….எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக் குணங்கள் இந்தக் கீரைக்கு உண்டு. புரதமும்
21.குப்பைமேனி கீரை
இது தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி ,மார்ஜாலமோகினி (மார்ஜாலம் என்றால் பூனை )என்கிற மாற்றுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது. பூனை தனக்கு ஏற்பட்ட
22.துத்திகீரை
ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி மலச்சிக்கல். நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரனத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்திகிறது.
23. தவசிகீரை
தவசிகீரை உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த
24.கருவேப்பிலை
கருவேப்பிலை கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.
25. கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது முருங்கையின் பெண் பால் என்று கூட சொல்லலாம்…இது கிராமப்புறங்களில் முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன்
26.முசுமுசுக்கை கீரை
முசுமுசுக்கைக் கீரை உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். இதனால் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச்
27.சாரனைக்கீரை
தானாக சாலையோரங்களிலும், வீட்டுத்தோட்டத்திலும் வளர்ந்து இருக்கும் கீரைகளில் இதுவும் ஒன்று….சாரனையில் வெண்சாரனை, சிகப்பு தண்டு,கருமை நிற சாரனை என்று பல ரகங்கள் உண்டு…இது ஒரு படரும் கொடி வகை செடியாகும்…சிலர் சாரனையும் மூக்கிரட்டைக்கீரையும் ஒன்று
28.வல்லாரைக்கீரை
வல்லாரைக்கீரை கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை. வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள்
29.கொத்தமல்லிகீரை
கொத்தமல்லிகீரை கொத்தமல்லி உணவு அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை ஆகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் என்றே கூறலாம். கொத்தமல்லியில்
30.புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச