66.மணலிக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.நமது முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்து போன கீரைகளில் இதுவும் ஒன்று

1. மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

2.ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

3.குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

4.. மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

  1. ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

மற்ற கீரைகள்

பசலைகீரை
தரையில் படரும் கீரை வகைகளுள் சிறுபசலை ஒன்றாகும். இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பசலைக்கீரையில் மிக அதிக அளவில்  வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
6. தூதுவளை
தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில்
பூந்தாழை ரம்பை
50. பூந்தாழை ரம்பை இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர் .இது ஒரு வாசனை ஊட்டி பிரியாணி,

Share

Facebook
Pinterest
WhatsApp