மலச்சிக்கல் உடையவர்களுக்கு அருமருந்து..உடம்பில் உள்ள அனைத்து வாயுபிரட்சினையை சரிசெய்யும் ஆற்றல் மிக்க கீரை..
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால்பெருக்க இக்கீரையை நெய்யில் வதக்கி பூண்டோடு சேர்த்து சாப்பிட்டுவர பால்சுரப்பை தூண்டும்..
கட்டிகள், வெட்டுக்காயம் போன்றவற்றை சீக்கிரமாக ஆற்றும் தன்மையும் இக்கீரைக்கு உண்டு..