66.மணலிக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.நமது முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்து போன கீரைகளில் இதுவும் ஒன்று

1. மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

2.ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

3.குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

4.. மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

  1. ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

மற்ற கீரைகள்

68. பரட்டை கீரை
பரட்டை கீரையானது கீரைகளின் ராணி என்று அழைக்கபடுகிறது. இந்த கீரை ஆங்கிலத்தில் ‘கேல்’ என்று அழைக்கபடுகிறது. இந்த கீரையின் தோற்றமானது தலைவிரி கோலம் போல இருப்பதால் இது
2. மணத்தக்காளி கீரை
நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற
76. இலந்தை இலை
முந்தைய காலங்களில் சிறுவர்கள் உண்ணும் சுவையான தீண்பண்டங்களில முக்கியமானது இலந்தை பழம்..இதெல்லாம் 90 ஸ் கிட்ஸ்க்கு என்னவென்றே தெரியாத நிலைதான்…அதன் பழத்தில் எவ்வளவு சத்தோ ,அதேபோல அதன்

Share

Facebook
Pinterest
WhatsApp