பெருஞ்சீரகக்கீரைதான் சோம்புக்கீரை.பெண்களுக்கு பிரஸவத்திற்குப் பிரகான காலத்தில்பத்தியச் சமையலுக்கு இது மிகவும் நல்லது..பைடோகெமிகஸ் எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் நிறைய உள்ள கீரை இது…இது பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, புற்று நோய் வராமல் பாதுகாப்பது பைட்டோகெமிகல்ஸ் ஆகும்