

31 கீழாநெல்லி
கீழாநெல்லி நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட,

32.காசினிக்கீரை
காசினிக்கீரை காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர்’சிக்கோரியம் இன்டிபஸ்’ [Chicorium intybus]என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி’, அது

33. மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரை நம்முடைய முன்னோர்கள் முதல் நவீன காலம் வரை கீரைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாருக்குமே ஒன்று தான். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று. நம்முடைய முன்னோர்களின் சமையலில் நிசச்யம் கட்டாயம் தினசரி

34. கோவைக்கீரை
கோவைக்கீரை கோவைக்காயே நாம் அதிகபேர் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை….சர்க்கரை வியாதிக்கு அருமருந்து…அதன் இலையும் நமது முன்னோர்கள் கீரையாக எடுத்துவந்தனர் என்பது நம் பலருக்கு தெரியாது… இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில்

35.சக்கிரவர்த்தி கீரை
சக்கிரவர்த்தி கீரை சக்கிரவர்த்தி என்னால் அரசன் காப்பவன் என்று பொருள்..உடலின் நோய்களிருந்து காப்பதால் சக்கரவர்த்தி கீரை என்றழைக்கப்படுகிறது. சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த

36. வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். நம் சமையல்கட்டில் அஞ்சரை பெட்டியில் இருக்கும் வெந்தயத்தை விதைத்தாலே அருமையாக வந்துவிடும் வெந்தயக் கீரை

37. கரிசலாக்கண்ணி
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் வெள்ளை நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.ஆயுர்வேதத்தில் பிரிங்கராஜ் என்று அழைக்கப்படுகிறது… கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால்

38. எலுமிச்சை புல்
எலுமிச்சை புல் “லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில்

39.ஆடாதொடை
மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இயற்கை மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க

40. குப்பைகீரை
குப்பைகீரை நாம் உண்ணும் உணவில் குப்பைகீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும். முளைக்கீரை வகையை சேர்ந்தது குப்பைகீக்ரை ஆகும்.இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.இது குப்பைக்கூலங்களில் தானாகவே வளர்ந்து

41. தும்பை கீரை
தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்;

42.கற்பூரவல்லி
கற்பூரவல்லி கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும்.

43. சொடக்கு தக்காளி கீரை
சொடக்கு தக்காளி கீரை நமக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு கட்டாயம் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் கிராமப்புறங்களில் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளில்

44. துளசி
துளசி மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், சித்த,ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய

45. புண்ணாக்கு கீரை
புண்ணாக்கு கீரை நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் கிராமப்புறங்களில் பல

46. வெற்றிலை
தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை

47. திருநீர் பச்சிலை
திருநீர் பச்சிலை திருநீற்றுப் பச்சிலை இலைகளும் மணம் வீசுவதுண்டு. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள்

48. வாதநாராயனன் கீரை
மனித உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்றுகூடினாலும் குறைந்தாலும் ஆரோக்கிய குறைபாடு சந்திக்க நேரிடும் வாத நாராயணன் என்பது மரம் போன்று வளரக்கூடியது. பார்க்க புளிய

49. இன்சுலின் கீரை
இந்த இன்சுலின் கீரை வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம்

50. பூந்தாழை ரம்பை
50. பூந்தாழை ரம்பை இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர் .இது ஒரு வாசனை ஊட்டி பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள்,

51.காட்டுக்குடுகு கீரை /நாய்வேளை கீரை
நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை நீங்கள் தெருவோரங்களில், கட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம் காணலாம், மழை காலங்களில் இது அதிகமாக

52.ஆரை கீரை
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது

53. தரைபசலைகீரை
தரையில் படரும் கீரை வகைகளுள் சிறுபசலை ஒன்றாகும். இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும்

54.ஆவாரை இலை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி.. அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை…ஆவாரை பூ மட்டுமே நாம் பதன்படுத்தி வருகிறோம், தேநீராக ,குளியல் பொடியாக(இயற்கை ஆர்வலர்கள் மட்டும்)..அதன் இலைகளும் மருத்துவ குணம்

55.நல்வேளை கீரை (தைவேளை கீரை)
நல்வேளை கீரை (தைவேளை கீரை) நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, சளி, நீர்கோவை ஆகியவற்றைப் போக்கும். இலைச் சாறு தாது பலம் தரும். பூ கோழை அகற்றும். பசி

56.பொடுதலைகீரை
பொடுதலைகீரை பொடுதலைகீரை ஒரு நல்ல மூலிகை கீரையாகும்.தலையில் ஏற்படும பொட்டு பிரட்சனைக்கு அருமருந்து.. இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பொடுதலை இலைகளை

57.சங்குபூ இலை
57.சங்குபூ இலை சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல்

58.நாயுருவிக்கீரை
நாயுருவி என்பது ஒரு அற்புத மூலிகை தாவரம். நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச்

59. நொச்சி இலை
நொச்சி இலை புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது

60. இரணகள்ளி
இரணகள்ளி கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும்.